According to Ayurveda, premature ejaculation is caused by the aggravation of Vata (air) and Pitta Dosha at the commencement of physical mating. These doshas can be aggravated by anxiety or nervousness before the sexual act. First and foremost, we should understand premature ejaculation is not a disease.

Our ancestors does not have this premature ejaculation problem because of the daily food habits. Eventhough it is difficult to follow, we should atleast consume some healthy food in order to stay fit.

Premature ejaculation occurs in men of all ages. "Premature ejaculation" refers to a man ejaculating before his desired time or the inability to control or delay such premature ejaculation. Premature ejaculation may even be the first sign of erectile dysfunction.

துரித ஸ்கலிதம்

முதலில் இது ஒரு நோய் அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.முதலில் இது ஒரு நோய் அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

விரைவில் விந்து முந்துதல் என்ற பிரச்சினை நம்முடைய முன்னோர்களிடம் இல்லாமல் இருந்ததற்குக் காரணம் அவர்களுடைய உணவு முறை தான். அவற்றை முழுமையாகக் கடைபிடிக்க முடியாமல் போனாலும் சிலவற்றையாவது அருமை உணர்ந்து சாப்பிட்டு நல்ல திடமான உயிரணுக்களைப் பெறலாம்.

சீக்கிரமே விந்து வெளியாதல் என்பது எல்லா வயது தரப்பு ஆண்களிடத்திலும் ஏற்படுகிறது. "சீக்கிரமே விந்து வெளியாதல்" எனப்படுவது ஒரு ஆண் தான் விரும்புகிற நேரத்திற்கு முன்னதாகவே விந்து வெளியேற்றுவதைக் குறிக்கிறது அல்லது அவ்வாறு முன்னதாக விந்து வெளியேறுவதை அவரால் கட்டுப்படுத்த முடியாத நிலை அல்லது தாமதப்படுத்த முடியாத இயலாமையைக் குறிக்கிறது. சீக்கிரமே விந்து வெளியாதல் என்பது ஆண் உறுப்பு எழுச்சி பிரச்சினைக்கு முதலாவது அறிகுறியாகக்கூட இருக்கலாம்.

விந்து முந்துதல் அறிகுறிகள்

ஒருவர் பின்வரும் அறிகுறிகளை உணர்ந்தால், அவருக்கு விந்து முந்துதல் இருக்கிறது என கூறப்படுகிறது

  • பெண்ணுறுப்புக்குள் செலுத்திய ஒரு நிமிடத்திற்குள் விந்து
    வெளியேறுதல்
  • ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் மேல் ஆரம்பத்திலேயே விந்து வெளியேறுதல் நீடிக்கும் ஒரு நிலை.
  • குறைந்தபட்சம் 75%லிருந்து 100% நேரங்களில் ஆரம்பத்திலேயே விந்து வெளியேறுதல்
  • துணைகளிடையே உடலுறவில் திருப்தியின்மை , வெறுப்பு, மன இறுக்கம் மற்றும் மன அழுத்தம், இந்த ஒரு நிலைக்கு கொண்டு செல்ல இயலும், ஒரு உளவியல்
  • குறைபாடு அல்லது ஒரு மருத்துவ பிரச்சினை. கடந்த காலங்களில் போதைப் பொருட்களின் மீதான ஈடுபாடும் அல்லது குறிப்பிட்ட மருந்துகளை எடுத்துக்
  • கொள்வதும் விந்து முந்துதலுக்கு காரணமாக இருக்கலாம்

பூசணி விதை

விதைகள், கொட்டைகள், பருப்பு வகையிலான உணவுகளில் அதிக அளவில் புரதச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. பூசணி விதையில் உள்ள அதிக அளவிலான ஜிங்க் விந்தணுக்களை உறுதியளிக்கச் செய்கின்றன.

வால்நட்

வால்நட்டில் உடலுக்குத் தேவையான ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிக அளவில் கிடைக்கிறது. இதற்கு அக்ரூட் என்றொரு பெயரும் உண்டு. அதனால் எலும்புகள் உறுதியடைந்துள்ளன. ஒரு நாளைக்கு 75 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் விந்து சீக்கிரமே வெளியேறுவதை கட்டுப்படுத்தலாம்.