Siddha system is one of the oldest systems of medicine in India. The term ‘Siddha’ means achievements and ‘Siddhars’ were saintly persons who achieved results in medicine. Eighteen Siddhars were said to have contributed towards the development of this medical system. Siddha literature is in Tamil and it is practised largely in Tamil speaking part of India and abroad. The Siddha System is largely therapeutic in natur According to tradition, the origin of Siddha system of medicine is attributed to the great Siddha ‘Agasthiar’. Some of his works are still standard books of medicine and surgery being used among the Siddha Medical practitioners.
The all great Siddhars says, The body is a sacred instrument to contain the soul and therefore must be nurtured well to safeguard the life. who is reported to have lived a long span of 3000 years according to tradition. The art of longevity and the attempts of immortalising the corporeal human body were the ultimate aims of siddhars as understood from the numerous
treatises on the art of rejuvenation.
தமிழில் வழங்கும் மருத்துவ நூல்கள் அனைத்தும் பதினெண் சித்தர்கள் எனும் சித்தர்கள் பெயராலேயே வழங்கப் படுகின்றன. இவை, சித்தர் இலக்கியம் எனவும், இவை கூறும் மருத்துவம் சித்த மருத்துவம் எனவும் கருதப்படுகின்றன.
இதனுள், மருத்துவம், வாதம், யோகம், ஞானம் ஆகியன பற்றியும் மருத்துவனின் கடமை, நோயாளி கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள், சமுதாயத்திலுள்ள பழக்க வழக்கங்கள், பொது ஒழுக்கங்கள் போன்ற செய்திகளும், தனியே மருத்துவத்தை, வாதத்தை, கற்பத்தை, ஞானத்தைக் கூறும் நூல்களாகவும் அமைந்திருக்கின்றன.
இவ்வாறான மருத்துவ நூல்கள் ‘தமிழில் மருத்துவ இலக்கியங்கள்’ என்னும் தலைப்பில் ஆராயப்படுகின்றன.
How to understand Sidtha Medical Practice in a easy way, let me tell you. There are 3 energy system in our body.
During fever, when you are not able to take food, digestion energy 32% and antibodies 36% join together as 68% in our body. Further, when we are at rest, our 32 % of motion energy joins with antibodies and becomes 100% which cures the fever faster.
சித்த மருத்துவத்தை எளிதாக அறிந்து கொள்ள ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள், நமது உடலில் இயற்கையாகவே 3 சக்திகள் உள்ளன.
காய்ச்சல் வரும்போது சாப்பிடாமல் இருந்தால், அந்த செரிமான சக்தியான 32% நோய் எதிர்ப்பு சக்தியுடன் சேர்ந்து 32+36 % =68% ஆக மாறி விடும், மேலும் நாம் ஓய்விலிருந்தால் இயங்கு சக்தியின் அளவான 32% நோய்எதிர்ப்பு சக்தியுடன் சேர்ந்து 100 % ஆக மாறி காய்ச்சல் விரைவில் குணமாகி விடும்.
In siddha system of medicine the total number of diseases are said to be 4448, but the subclassification methodology and enumeration differ from one source to another. However,
classification of the majority of these diesases is either based on clinical symptoms or vitiation of humor.
Futher they have been sub-classified on the basis of the predominent symptoms, affected organs and aetiological factors. This study may help to understand the diseases classified under humors very well and would trigger interest in scholars to correlate the diseases in Siddha system with those in modern medicine.
சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448. அவை, உடல் முழுவதும் தோன்றுவதாகும். உடலிலுள்ள உறுப்புகள் சிலவற்றில் இந்த நோய்கள் உண்டாகுமென்றும், நோய் உண்டாகும் உறுப்புகளாகப் பத்தொன்பதைக் கூறி, அவை ஒவ்வொன்றிலும் தோன்றக் கூடிய நோய்களின் எண்ணிக்கை பிரித்துக் கூறப்படுகிறது.
ஆக 4448 என்பனவாகும். இவ்வாறு உறுப்புகள் தோறும் உண்டாகும் நோயின் எண்ணிக்கையைப் பிரித்துத் தொகைப்படுத்திக் கூறியிருப்பது, சித்த மருத்துவத்தின் தொன்மை, வளர்ச்சி ஆகிய இரண்டையும் காட்டுவதாகக் கொள்ளலாம்.