வகைக்கு 50 கிராம் எடுத்து சூரணித்து வைத்துக் கொள்ளவும்
சூரணித்த பவுடர் 50 கிராம் இருக்க வேண்டும்
சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, வாய் வடகம், அமுக்கரா, பூனைக்காலி விதை, கடுக்காய், அதிமதுரம், வெள்ளரி விதை, பூசணி விதை வகைக்கு 50 கிராம் எடுத்து அனைத்தையும் ஒன்றாக்கி தூள் செய்து வைத்துக் கொள்ளவும்.
சாப்பிடும் முறை
இதில் 5 g அளவு பாலில் கலந்து அதிகாலை மற்றும் மாலை இரு வேளையும் உணவுக்குப் பின்பு முடக்கத்தான் ரசம் சாதத்தில் கலந்து சாப்பிடும் பொழுது சேர்த்தே சாப்பிடவும்
48 நாட்களுக்கு சாப்பிட நோய்கள் தீரும்
பயன்கள்
கடுமையான வாதம்
இடுப்பு வாதம்
இடுப்பு வலி
மூட்டு வலி
முடக்கு வாதம்
முதுகு வலி
கழுத்து வலி
கால் வீக்கம்
மூட்டு வீக்கம் போன்ற அனைத்து குறைபாடுகளும் நீங்கும்