Search
About Siddah
Health
Living Healthy
Products
Programs
About Us
Sign In
Create Account
Toggle navigation
Agasthiar Sidtha Medical Center
Home
Home Remedies
Diabetes
கல்லீரல் பிரச்சனைகளுக்கு
தேவையான பொருட்கள்
கரிசாலைச் சாறு 10 மில்லி
தூதுவளை சாறு 5 மில்லி
முசுமுசுக்கை சாறு 5 மில்லி
கற்பூரவள்ளி சாறு 5 மில்லி
சீரகத்தூள் 3 தேக்கரண்டி அளவு
சர்க்கரை 2 தேக்கரண்டி அளவு
செய்முறை
கரிசாலைச் சாறு, தூதுவளை சாறு, முசுமுசுக்கை சாறு, கற்பூரவள்ளி சாறு அனைத்தையும் தனித்தனியே இடித்து சாறு பிழிந்து
மேலே குறிப்பிடப்பட்ட அளவு கலந்து வைத்து ஒன்றாக எடுத்து வைக்கவும்
பின்பு சிறு தீயில் ஐந்து நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்
அதன் பிறகு சீரகத்தூள் 3 தேக்கரண்டி அளவும் சர்க்கரை 2 தேக்கரண்டி வேண்டிய அளவும் எடுத்து மறுபடியும் ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும்
பின்பு வடிதட்டியில் வடித்தட்டி நன்கு ஆரவிட்டு காற்று போகாத புட்டியில் பூட்டி குளிர் பெட்டியில் வைக்கவும்
சாப்பிடும் முறை
பித்தம் தணிந்து
பசி நன்கு எடுக்கும்
சளி நீங்கும்
ரத்த சோகை தீரும்
கல்லீரல் நோய்கள்
நரம்பு வியாதிகள் தீரும்
இளநரை மாறும்
தொடர்ந்து ஒருவேளை உணவாக்கிக் கொள்ள அதிசய தக்க பயன்களை பார்க்கலாம்