பித்தநோய்குணமாக
தேவைப்படும் பொருட்கள்
அதிமதுரம் 100 கிராம்
சுக்கு 70 கிராம்
திப்பிலி 70 கிராம்
சீரகம் 70 கிராம்
ஏலம் 35 கிராம்
செய்முறை
மேற்கூறியசரக்குகளை கல்வத்தில்போட்டு சூரணம்செய்து வஸ்த்திரகாயம்செய்து வைத்துக்கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை
தினம்இருவேளை திரிகடியளவு நாட்டுச்சர்க்கரையில்கலந்து தர
தீரும் பிரச்சனைகள்
விக்கல் வாந்தி பித்தம் வயிற்று எரிச்சல் மயக்கம் அதிக தாகம் குணமாகும்
சுக நாத தைலம்
தேவைப்படும் பொருட்கள்
சுத்தமான நல்லெண்ணெய் 1/2 படி
அகத்திக்கீரை ரசம் 1/2 படி
கோஷ்டம் 1 பலம்
செய்முறை
இவ்விரண்ண்டயும் வெயிலில் வைத்து மறு நாள் 1 பலம் கோஷ்டம் பசும்பாலில் அரைத்து அதில் கலந்து காய்ச்சி வடித்து ஸ்னானம் செய்து வர மேகம் உஷ்ணம் முதலான அனல் நீங்கி மிகவும் குளிர்ச்சியாக இருக்கும்
செய்முறை