Food that cannot consume
பொதுப்பத்தியம்
சாப்பிட கூடாத உணவுகள்
- புளி (tamarind)
- பாகற்காய் (bitter gourd)
- அகத்திக்கீரை (vegetable hummingbird)
- பயிற்றங்காய் (beans)
- கோழி ஆவாரை (winged bean)
- கடுகு (mustard seed)
- புளிச்சக்கீரை (roselle)
- மாங்காய் (unriped mango)
- முட்டை (egg)
- சுரைக்காய் (Bottle gourd)
- பாகற்காய் (bitter gourd)
- புடலங்காய் (snake gourd)
- தட்டப்பயிறு (white karamani)
- மொச்சக்கொட்டை (white lima beans)
- சிறுகீரை (amaranth)
- பவள மொச்சை (rajme)
- குச்சாய் (chives)
- கைலான் (Chinese broccoli)
- சர்க்கரை வள்ளி கிழங்கு (sweet potato)
- மரவள்ளி கிழங்கு (tapioca)
- உருளைக் கிழங்கு (potato)
- சேமங்கிழங்கு (taro)
- பெத்தாய்
- கடுகு
- பதப்படுத்தப்பட்ட தண்ணீர் (Can drinks)
- பீர்க்கங்காய்
- பரங்கிக்காய்
- கடை சாப்பாடு
- முத்தலான முருங்கக்காய்
- கோதுமை மாவு
Breakfast to be taken
சாப்பிடக் கூடிய உணவுகள்
- Idiyappam
- Kezvaragu puttu
- Arisi puttu
- Tengaipaal appam
- Venponggal
- Kaarapongkal.
- Beehoon soup
- Beehoon uraippu illamal goreng no sauses pls
- Uppuma
- Kichadi
- Surul appam
- Idli
- Vengaaya thosai
- Takkali oothtappam
- Vengaya oothtappam
- Kezvaragu adai
- Paruppu adai
- Paniyaaram
- Arisi thosai
- Paal kozukattai
- Kozukattai
- Pasipayaru kanji
- Ulunthu kanji
- Ulunthangkali
- Ulunthu soru
- Samai pongkal
- Javvarisi kanji
- Pulut kanji
- Rajavalli kizangu kanji
- Rajme kacang kanji
- Kambu capati
- Kezvaragu capati
- Kollu capati