Roja Poo sarbath for constipation

Malakudal pracanai , mala chiikkal, moola soodu, pithtam theera arumayaana sarbath (tonic)

சிலர் பக்குவப்படாத உணவுகளை உண்பதாலும், உடலில் வாதம் அதிகரிப்பதாலும் வாயு தொந்தரவு ஏற்பட்டு அவதியுறுகின்றனர்.
வயிற்றில் தீமையான கழிவுகள் மற்றும் புண்கள் இந்த ரோஜா சர்பத்தை உட்கொள்வதால் நீங்கும்.

For Piles

மூல நோய் லேகியம். 

தேவைப்படும் பொருட்கள்

  • சுக்கு 4 பலம்
  • சோம்பு 5 பலம்
  • அரிசிதிப்பிலி 2 பலம்
  • ஏலம் 2 விராகனெடை
  • சாதிப்பத்திரி 1 விராகனெடை
  • தேன் 6 பலம்

செய்முறை

இவற்றை பொன்னிறமாக வறுத்து எடுத்து கல்வத்துலிட்டு இடித்து எடுத்த சூரணத்தில் தேன் 6 பலம் கூட்டி லேகிய பதத்தில் பிசைந்து எடுத்து தினமும் காலை மாலை பாக்களவு 10 தினங்கள் சாப்பிட்டு வர சீழ் மூலம் இரத்த மூலம் உள் மூலம் வெளி மூலம் முளை மூலம் காணாது போகும்

பத்தியம்

பச்சை மிளகாய் மற்றும் கார உணவு வகைகள் மாமிசம் நீக்க வேண்டும்.


பிரம்ம முனி தன் வைத்திய சூத்திரம் இரண்டாம் காண்டத்தில் பாடியுள்ளார்